முடிந்தது பந்தம்.. தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்தை ஏற்றது நீதிமன்றம்.. தீர்ப்பில் சொன்னது என்ன?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  முடிந்தது பந்தம்.. தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்தை ஏற்றது நீதிமன்றம்.. தீர்ப்பில் சொன்னது என்ன?

முடிந்தது பந்தம்.. தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்தை ஏற்றது நீதிமன்றம்.. தீர்ப்பில் சொன்னது என்ன?

Nov 27, 2024 08:10 PM IST Stalin Navaneethakrishnan
Nov 27, 2024 08:10 PM , IST

  • நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதியின் விவாகரத்தை உறுதி செய்தது சென்னை நீதிமன்றம். தீர்ப்பில் சொன்னது என்ன? இதோ முழு விபரம்!

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதிக்கு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நல நீதிமன்றம்

(1 / 6)

பரஸ்பரம் காதலித்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா 2004 ம் ஆண்டு, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்

(2 / 6)

அவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில், திடீரென பிரிவதாக இருவரும் பரஸ்பரம் அறிவித்தனர்.

(3 / 6)

இரு தரப்பு அறிவித்த பின், மனைவியை விட்டு புதிதாக போயஸ் கார்டனில் கட்டிய வீட்டிற்கு குடியேறினார் தனுஷ். 

(4 / 6)

பொதுவெளியில் அறிவித்ததை சட்டப்படி உறுதி செய்ய முடிவு செய்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

(5 / 6)

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியின் விவாகரத்தை உறுதி செய்து உத்தரவிட்டார். இதன் படி, 20 ஆண்டுகளுக்குப் பின், தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியின் குடும்ப வாழ்க்கை, அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்