தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  8 Years Of Jigarthanda Know Some Facts About The Musical Gangster Movie

#8yearsofjigarthanda: மதுரை பின்னணியில் ஒரு மியூசிக்கல் கேங்ஸ்டர்ஸ் திரைப்படம்

Aug 01, 2022 11:15 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 01, 2022 11:15 PM , IST

  • கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இரண்டாவதாக வெளியாகி சூப்பர் ஹிட்டான கேங்ஸ்டர் திரைப்படமான ஜிகர்தண்டா வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கேங்ஸ்டர் பட வரிசையில் ஆக்‌ஷன் மட்டுமில்லாமல் காமெடி, எமோஷன் கலந்த படமாக இது அமைந்திருந்ததால் ரசிகர்களை பாராட்டை பெற்று படமும் சூப்பர்ஹிட்டாகியது. 

ஜிகர்தண்டா படத்தில் ஹீரோ சித்தார்த்தாக இருந்தாலும், வில்லனாக தோன்றிய பாபி சிம்ஹாவின் நடிப்பு பேசப்பட்தோடு, அவர் படத்தின் பிரதான கதாபாத்திரமாக அமைக்கபப்பட்டு அவரை சுற்றியே கதை நகரும் விதமாக அமைந்திருந்தது. சமீப காலமாக ஹீரோவைக் காட்டிலும் வில்லனை ரசிக்க்கும் ரசனை ரசிகர்களிடையே மாறியதற்கு முக்கிய காரணமாக ஜிகர்தண்டா படத்தில் இடம்பெற்றது போன்ற கதாபாத்திர அமைப்புகள் முக்கிய காரணமாக அமைந்தது.   

(1 / 6)

படத்தின் கொடூர வில்லன், பின்னர் அப்பாவி போல் காமெடி என மாறுபட்ட நடிப்பால் முத்திரை பதித்த பாபிசிம்ஹா சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றார்

(2 / 6)

மதுரையை மையப்படுத்திய கேங்ஸ்டர் படமாக ஜிகர்தண்டா அமைந்திருந்தாலும் வழக்கமான மதுரை பின்னணி படங்களைப் போல் அல்லாமல் புதுமையான முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த விதமும், மதுரை பின்னணிகாண்பிக்கப்பட்ட விதமும் படம் ரசிகர்களை வெகுவாகக் கவர காரணமாக இருந்தது

(3 / 6)

படத்துக்கு இசை சந்தோஷ் நாரயணன். இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லரில் மியூசிக்கல் கேங்ஸ்டர் திரைப்படம் என தெரிவிக்கப்பட்டது, அதற்கு ஏற்றார் போல் படத்தின் பாடல்கள் சூப்பர்ஹிட்டானதோடு மட்டுமல்லாமல் படத்தின் பின்னணி இசையும் பெரிதும் பேசப்பட்டது

(4 / 6)

தி டர்ட்டி கார்னிவல் என்ற கொரியன் படத்தின் காபி என்று ஜிகர்தண்டா படம் பற்றி சொல்லப்பட்டாலும், அந்த படத்தை தழுவி தமிழில் மதுரை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் இது என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்தார் 

(5 / 6)

ஜிகர்தண்டா திரைப்படம் தமிழ் தவிர கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்