தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  7 Instagram Features That You Must Try- From Knowing Who Is Online To Sending Silent Messages

இன்ஸ்டாவில் நீங்கள் அதிகம் அறிந்திடாத சிறப்பு அம்சங்கள்!

Aug 12, 2022 11:58 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 12, 2022 11:58 PM , IST

  • நாள்தோறும் நீங்கள் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் செயலியில் போட்டோக்கள் பதிவிடுவது, ரீல்கள் உருவாக்குவது தவிர உங்களுக்கு தெரியாத பல்வேறு அம்சங்கள் பயனாளரின் அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக உள்ளது. நீங்கள் அதிகம் அறிந்திடாத சில அம்சங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இன்ஸ்டாவில் தற்போது யாரெல்லாம் ஆன்லைனில் இருக்கிறார்கள் என தெரிந்து கொள்ள செயலியை ஓபன் செய்த பிறகு, உங்கள் இன்பாக்ஸிஸ் மேல் பகுதியில் யாரெல்லாம் சாட் செய்ய Availableஆக இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம். இதன்மூலம் நீங்கள் உடனடியாக ப்ரென்ஷிப்பை வளர்த்துகொள்ளலாம்.

(1 / 7)

இன்ஸ்டாவில் தற்போது யாரெல்லாம் ஆன்லைனில் இருக்கிறார்கள் என தெரிந்து கொள்ள செயலியை ஓபன் செய்த பிறகு, உங்கள் இன்பாக்ஸிஸ் மேல் பகுதியில் யாரெல்லாம் சாட் செய்ய Availableஆக இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம். இதன்மூலம் நீங்கள் உடனடியாக ப்ரென்ஷிப்பை வளர்த்துகொள்ளலாம்.(Pixabay)

சைலண்ட் மெசேஜ்கள் - நண்பர்களுக்கு நோட்டிபிக்கேஷன் தோன்றாத விதமாக சைலண்ட் மெசஜ்களை அனுப்பலாம். இரவு பொழுதிலோ அல்லது அவர்கள் பிஸியாக இருப்பார்கள் என்று நினைத்தாலோ @Silent என்று குறிப்பிட்டு மெசேஜ் அனுப்பலாம். இதன்மூலம் தேவையில்லாமல் நோட்டிபிக்கேஷன் மூலம் நண்பர்களுக்கு தொல்லை கொடுப்பதை தவிர்க்கலாம்

(2 / 7)

சைலண்ட் மெசேஜ்கள் - நண்பர்களுக்கு நோட்டிபிக்கேஷன் தோன்றாத விதமாக சைலண்ட் மெசஜ்களை அனுப்பலாம். இரவு பொழுதிலோ அல்லது அவர்கள் பிஸியாக இருப்பார்கள் என்று நினைத்தாலோ @Silent என்று குறிப்பிட்டு மெசேஜ் அனுப்பலாம். இதன்மூலம் தேவையில்லாமல் நோட்டிபிக்கேஷன் மூலம் நண்பர்களுக்கு தொல்லை கொடுப்பதை தவிர்க்கலாம்(REUTERS)

பிரவுசிங்கின் போது ரிப்ளை அனுப்புவது - இன்ஸ்டாவில் நீங்கள் பிரவுசிங் பீடில் இருக்கும்போது புதிய மெசஜ்கள் தோன்றினால் இன்பாக்ஸ் செல்லாமலும், நீங்கள் தற்போது பிரவுசிங்கில் இருக்கும் இடத்தை விடாமலும் ரிப்ளை அனுப்பலாம். இந்த புதிய அம்சமானது உங்கள் பிரவுசிங்கை எளிதாக்குவதோடு, மிகவும் வசதியாகவும் உள்ளது

(3 / 7)

பிரவுசிங்கின் போது ரிப்ளை அனுப்புவது - இன்ஸ்டாவில் நீங்கள் பிரவுசிங் பீடில் இருக்கும்போது புதிய மெசஜ்கள் தோன்றினால் இன்பாக்ஸ் செல்லாமலும், நீங்கள் தற்போது பிரவுசிங்கில் இருக்கும் இடத்தை விடாமலும் ரிப்ளை அனுப்பலாம். இந்த புதிய அம்சமானது உங்கள் பிரவுசிங்கை எளிதாக்குவதோடு, மிகவும் வசதியாகவும் உள்ளது(Pixabay)

விரைவாக நண்பர்களுக்கு பகிர்வது - உங்களுக்கு பிடித்தமான சுவாரஸ்ய உள்ளடக்கங்களை இன்ஸ்டாவின் அனுபவத்தில் எந்த குறுக்கீடும் இல்லாமல் நண்பர்களுக்கு ரீஷேர் செய்துகொள்ளலாம். இதற்கு ஷேர் என்ற பட்டனை டேப் செய்து, நெருக்கமான நண்பர்களுக்கு எந்த சிரமமும் இன்றி நெருங்கிய நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்

(4 / 7)

விரைவாக நண்பர்களுக்கு பகிர்வது - உங்களுக்கு பிடித்தமான சுவாரஸ்ய உள்ளடக்கங்களை இன்ஸ்டாவின் அனுபவத்தில் எந்த குறுக்கீடும் இல்லாமல் நண்பர்களுக்கு ரீஷேர் செய்துகொள்ளலாம். இதற்கு ஷேர் என்ற பட்டனை டேப் செய்து, நெருக்கமான நண்பர்களுக்கு எந்த சிரமமும் இன்றி நெருங்கிய நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்(AP)

lo-fi என்ற சாட்டிங் தீம் ஒன்று உள்ளது. இதை வைத்துக்கொள்வதன் மூலம் உங்களது தனிப்பட்ட சாட்கள் இந்த தீம்மில் வைத்துக்கொள்ளலாம்.

(5 / 7)

lo-fi என்ற சாட்டிங் தீம் ஒன்று உள்ளது. இதை வைத்துக்கொள்வதன் மூலம் உங்களது தனிப்பட்ட சாட்கள் இந்த தீம்மில் வைத்துக்கொள்ளலாம்.(Reuters)

உங்கள் ஸ்குவாட்-ஐ வைத்து வாக்கு எடுப்பை உருவாக்கலாம் - நீங்கள் எங்கு சாப்பிட போகிறீர்கள், எப்போது சந்திக்கிறீர்கள் என்பது போன்றவற்றை நண்பர்கள் குழுவுடன் முடிவு எடுக்க வாக்கு எடுப்பை உருவாக்கி கொள்ளலாம். உங்கள் குரூப் சாட்டில் இதை உருவாக்கி செய்யலாம்

(6 / 7)

உங்கள் ஸ்குவாட்-ஐ வைத்து வாக்கு எடுப்பை உருவாக்கலாம் - நீங்கள் எங்கு சாப்பிட போகிறீர்கள், எப்போது சந்திக்கிறீர்கள் என்பது போன்றவற்றை நண்பர்கள் குழுவுடன் முடிவு எடுக்க வாக்கு எடுப்பை உருவாக்கி கொள்ளலாம். உங்கள் குரூப் சாட்டில் இதை உருவாக்கி செய்யலாம்(Unsplash)

ப்ளே, பாஸ், ரீப்ளே - ஆப்பிள் மியூசிக், அமேசன் மியூசிக் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு மற்றும் விரைவில் இதில் ஸ்பாட்டிபையும் இணைய இருப்பதால், 30 விநாடி பாடல்களின் ப்ரிவியூ ஷேர் செய்யலாம். இதை உங்களது நண்பர்கள் சாட்டில் இருந்தவாறே நேரடியாக கேட்கலாம்

(7 / 7)

ப்ளே, பாஸ், ரீப்ளே - ஆப்பிள் மியூசிக், அமேசன் மியூசிக் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு மற்றும் விரைவில் இதில் ஸ்பாட்டிபையும் இணைய இருப்பதால், 30 விநாடி பாடல்களின் ப்ரிவியூ ஷேர் செய்யலாம். இதை உங்களது நண்பர்கள் சாட்டில் இருந்தவாறே நேரடியாக கேட்கலாம்(Pixabay)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்