தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  5 Zodiac Signs Most Likely To Get Married After Valentines Day In 2024

Marriage Yogam: இந்த 5 ராசிக்காரர்களுக்கு காதலர் தினத்திற்கு பிறகு திருமண யோகம் கைகூடும்!

Feb 11, 2024 12:07 PM IST Karthikeyan S
Feb 11, 2024 12:07 PM , IST

  • காதலர் தின வாரம் கொண்டாடப்பட்டு வரும் சூழலில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்தாண்டு திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதை பார்க்கலாம்.

காதலர் தினத்துக்குப் பின்னர் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் நடைபெறும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

(1 / 6)

மிதுனம்: தன்னை எதிரியாக நினைத்தவர்களுக்கும் நல்லதே நினைக்கும் குணம் படைத்த மிதுன ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு திருமண வாய்ப்புகள் கைகூடும். இது தான் உங்களுக்கு உகந்த நேரம். இந்த காலகட்டத்தில் நீங்கள் வியாழனின் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள். இதனால் நீங்கள் விரும்பிய நபரை திருமணம் செய்து கொள்ளலாம்.

(2 / 6)

சிம்மம்: யாருக்காகவும் கொள்கைகளை விட்டுக்கொடுக்காத சிம்ம ராசியினருக்கு இந்தாண்டு திருமணத்திற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. சிம்ம ராசியினர் ஒரு காதல் திருமணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையில் சிறப்பு வாய்ந்த ஒருவர் வாழ்க்கை துணையாக அமைவார்.

(3 / 6)

துலாம்: யாருக்கும் தீங்கு நினைக்காத துலாம் ராசிக்காரர்களுக்கு 2024-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வியாழன் 7 ஆம் வீட்டில் இருந்து சரியான திசையைத் தருவார். இதனால், ஆண்டின் முதல் பாதியில் திருமணத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. இது உங்களுக்கு சரியான நேரம். காதலர்களுக்கு ஆண்டின் முதல் பாதி மிகவும் சாதகமான அம்சமாக இருக்கிறது.

(4 / 6)

விருச்சிகம்: மற்றவர்களை வழி நடத்துவதில் வல்லவர்களாக திகழும் விருச்சிக ராசி அன்பர்களே உங்களுக்கு ஆண்டின் இரண்டாம் பாதி திருமணத்திற்கு சாதகமான பலன்களை தரும். ஆண்டின் முதல் பாதியில் 5 ஆம் வீட்டில் ராகு உங்கள் காதல் உணர்வுகளை அதிகரிக்கும். இது  காதல் திருமணத்திற்கும் தூண்டும்.

(5 / 6)

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு இந்தாண்டு ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்கள் திருமணத்திற்கு சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். வாழ்க்கைத் துணையைப் கரம்பிடிப்பதற்கு காதலர் தினத்திற்குப் பிறகு மார்ச் முதல் ஏப்ரல் மற்றும் மே, ஜூன் வரையிலான காலம் சாதகமாக உள்ளது. 2024ல் காதலர்களுக்கு காதல் திருமணமும் கூடும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்