Cracked heels remedy: உங்களுக்கு பாத வெடிப்பா? குதிகால்களை பராமரிக்க 5 வழிகள்
உங்கள் குதிகால் வெடிப்பு கடுமையாக இருந்தால் சுய-பராமரிப்பு அவசியம். ஆனால் அந்த நடவடிக்கைகளால் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால், ஒரு பாத மருத்துவர் அல்லது தோல் மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
(1 / 6)
நீங்கள் எத்தனை அழகாகக உங்கள் முகத்தை பராமரித்தாலும் கால்கள் பராமரிப்பு இல்லை என்றால் அது உரிய பலனை தராது
(Freepik)(2 / 6)
வறண்ட சருமம் குதிகால் வெடிப்புக்கு வழி வகுக்கும், அதனால் எப்போதும் குதிகால்களை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மாய்ஸ்சுரைசர்களை தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்.
(Unsplash)(3 / 6)
போதுமான தண்ணீர் குடிப்பது வறட்சியைத் தடுத்து உங்கள் சருமத்தை ஈர பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. உங்கள் சருமத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
(Freepik)(4 / 6)
ஸ்க்ரப்பர் அல்லது பியூமிஸ் ஸ்டோனைப் பயன்படுத்தி கால்களில் உள்ள இறந்த சரும செல்களை அகற்றலாம், இது உங்கள் பாதங்களில் உள்ள கரடுமுரடான பகுதிகளை மென்மையாக்க உதவும்.
(Freepik)(5 / 6)
பாத வெடிப்பு அதிகமாக இருந்தால் மிதமான சூட்டில் உள்ள தண்ணீருக்குள் கால்களை வைத்தால் அது மிருதுவாக தோல்களை பராமரிக்க உதவும். மேலும் இறந்த செல்களை நீக்கவும் பயன்படும் . தேவைப்பட்டால் எப்சாம் சால்ட் மற்றும் விருப்பம் உள்ள எண்ணெய்களையும் நீரில் கலந்து பயன்படுத்தலாம்.
(Unsplash)மற்ற கேலரிக்கள்