தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Natural Ingredients Help Uti Symptoms : சிறுநீரக பிரச்னைக்கு இயற்கை தீர்வுகள்

natural ingredients help UTI symptoms : சிறுநீரக பிரச்னைக்கு இயற்கை தீர்வுகள்

Apr 28, 2023 09:49 PM IST Priyadarshini R
Apr 28, 2023 09:49 PM , IST

  • இந்த இயற்கை பொருட்கள் சிறுநீரக பிரச்னைகளை தடுக்க உதவுகிறது. 

There are several natural ingredients that may help alleviate the symptoms of a urinary tract infection (UTI), but it is important to note that they may not cure the infection entirely. UTIs are typically caused by bacteria and require medical treatment, such as antibiotics, to fully resolve. Here are some natural ingredients that may help with UTI symptoms: 

(1 / 6)

There are several natural ingredients that may help alleviate the symptoms of a urinary tract infection (UTI), but it is important to note that they may not cure the infection entirely. UTIs are typically caused by bacteria and require medical treatment, such as antibiotics, to fully resolve. Here are some natural ingredients that may help with UTI symptoms: (Freepik)

கிராண்பெரி - இந்த பழகம் சிறுநீரகங்களின் சுவர்களில் தேங்கும் பாக்டீரியாக்களை அழித்து தொற்றைக் குறைக்கும். அதை நீங்கள் பழங்கள், பழச்சாறு என எப்ப வேண்டுமனாலும் உட்கொள்ளலாம். 

(2 / 6)

கிராண்பெரி - இந்த பழகம் சிறுநீரகங்களின் சுவர்களில் தேங்கும் பாக்டீரியாக்களை அழித்து தொற்றைக் குறைக்கும். அதை நீங்கள் பழங்கள், பழச்சாறு என எப்ப வேண்டுமனாலும் உட்கொள்ளலாம். (Pixabay)

ப்ரோ - பயோடிக்ஸ் - இவை உயிருள்ள பாக்டீரியாக்கள். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கும், ஜீரண மண்டலத்திற்கும் சிறந்தது. இவை சிறுநீரக பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். 

(3 / 6)

ப்ரோ - பயோடிக்ஸ் - இவை உயிருள்ள பாக்டீரியாக்கள். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கும், ஜீரண மண்டலத்திற்கும் சிறந்தது. இவை சிறுநீரக பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். (File Photo)

வைட்டமின் சி - இது உங்கள் சிறுநீரை அமிலத்துவமாக்கி, சிறுநீரா பாதையில் பாக்டீரியாக்கள் வளர்வதை தடுக்கும். அதற்கு வைட்டமின் சி சத்து நிறைந்த உணவை உட்கொள்ளலாம். அவை ஸ்ட்ராபெரி, கிவி மற்றும் ஆரஞ்சுகள் ஆகும். 

(4 / 6)

வைட்டமின் சி - இது உங்கள் சிறுநீரை அமிலத்துவமாக்கி, சிறுநீரா பாதையில் பாக்டீரியாக்கள் வளர்வதை தடுக்கும். அதற்கு வைட்டமின் சி சத்து நிறைந்த உணவை உட்கொள்ளலாம். அவை ஸ்ட்ராபெரி, கிவி மற்றும் ஆரஞ்சுகள் ஆகும். (Pixabay)

பூண்டு - பூண்டு தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல உங்கள் சிறுநீராக பாதை பிரச்னைகளுக்கும் நல்லது. 

(5 / 6)

பூண்டு - பூண்டு தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல உங்கள் சிறுநீராக பாதை பிரச்னைகளுக்கும் நல்லது. (Pexels)

டி மனோஸ் - பீச், ஆப்பிள், பெரி போன்ற பழங்களில் உள்ள சர்க்கரை. இவையும் பாக்டீரியாக்கள் சிறுநீரக பாதையில் தங்குவதை தடுக்கும். 

(6 / 6)

டி மனோஸ் - பீச், ஆப்பிள், பெரி போன்ற பழங்களில் உள்ள சர்க்கரை. இவையும் பாக்டீரியாக்கள் சிறுநீரக பாதையில் தங்குவதை தடுக்கும். (Unsplash)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்