தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  22 February 2024 Benefits For 12 Zodiac Signs Can Be Found Here.

Today Horoscope இன்று சுபநாள்.. முன்னேற்றம் உறுதி.. 12 ராசிகளுக்கும் பலன்கள் இங்கே!

Feb 22, 2024 04:30 AM IST Suriyakumar Jayabalan
Feb 22, 2024 04:30 AM , IST

  • Today 22 February Horoscope: 22 பிப்ரவரி 2024 தேதி 12 ராசிகளுக்கான பலன்கள் என்பது குறித்து இங்கே காணலாம்.

22 பிப்ரவரி 2024 தேதியின் 12 ராசிகளுக்கான பலன்கள் என்பது குறித்து இங்கே காணலாம். 

(1 / 11)

மேஷ ராசி: தொடக்கத்தில் அதிகமாக இருந்தாலும் எடுத்த காரியங்கள் உங்களை வந்து சேரும். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்வு ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. புதிய நண்பர்களால் உதவி கிடைக்கும். 

(2 / 11)

ரிஷப ராசி: சொல்லிலும் செயலிலும் கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும். வார்த்தைகளில் மிகவும் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திட்டமிட்ட பணியில் வெற்றி கிடைக்கும். 

(3 / 11)

மிதுன ராசி: மற்றவர்களிடம் பேசி உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கக்கூடிய சூழ்நிலை அமையும். விட்டுப்போன உறவுகள் உங்களை வந்து சேரும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் இருக்கும். முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த அனைத்தும் விலகும். 

(4 / 11)

கடக ராசி: எந்த காரியமாக இருந்தாலும் மிகவும் யோசித்து செயல்பட வேண்டும். கொடுத்த வேலையை செய்வதில் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. 

(5 / 11)

சிம்ம ராசி வருமானம் அதிகமாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது உங்கள் வளர்ச்சி நல்லபடியாக இருக்கும் விட்டுப் போனவர்கள் உங்களை வந்து சேரக்கூடிய சூழ்நிலை உண்டாகும் உறவினர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும் நண்பர்களால் உதவி கிடைக்கும்

(6 / 11)

கன்னி ராசி: உறவினர்களால் உங்களுக்கு ஒற்றுமை உண்டாகும் உங்களுடைய வளர்ச்சி அதிகரிக்கும் கடன் சுமைகள் அனைத்தும் தீரும். நோயிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். வியாபாரத்திலிருந்து போட்டிகள் குறையும். 

(7 / 11)

விருச்சிக ராசி: எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் போகக்கூடிய சூழ்நிலை உண்டாகும். தேவையற்ற சிக்கல்களை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உடல் மற்றும் மனசோர்வு ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். 

(8 / 11)

மகர ராசி: ஓரளவு நிம்மதி வரக்கூடிய சூழ்நிலை அமையும் சில நாட்களாக சிக்கல்கள் இருந்திருக்க கூடும். வேலை செய்யும் இடத்தில் நல்ல விஷயங்கள் உங்களுக்காக நடக்கும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். இருப்பினும் கவனம் தேவை

(9 / 11)

கும்ப ராசி: சுப காரியங்கள் உங்கள் வீட்டில் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும்.  உறவினர்கள் வழியாக உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது

(10 / 11)

மீன ராசி: யோகமான நாளாக இது உங்களுக்கு அமையும். புதிய பொறுப்புகள் மற்றும் பதவிகள் உங்களைத் தேடி வர வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் உங்களை வந்து சேருவார்கள். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது.

(11 / 11)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்