This Week OTT: இந்த வாரம் ஓடிடியில் சுடச்சுட வெளியாகும் படங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  This Week Ott: இந்த வாரம் ஓடிடியில் சுடச்சுட வெளியாகும் படங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க!

This Week OTT: இந்த வாரம் ஓடிடியில் சுடச்சுட வெளியாகும் படங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க!

Jan 18, 2025 07:10 PM IST Malavica Natarajan
Jan 18, 2025 07:10 PM , IST

  • This Week OTT: பல்வேறு ஓடிடி தளங்களில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் விவரங்கள் குறித்து இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம்.

This Week OTT: பல்வேறு ஓடிடி தளங்களில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் விவரங்கள் குறித்து இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம்.

(1 / 7)

Soodhu Kavvum 2: சூது கவ்வும் படத்தின் தொடர்ச்சியாக நலன் குமாரசாமி இயக்கிய திரைப்படம் சூது கவ்வும் 2. இந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், தற்போது ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.  

(2 / 7)

Family Padam: தம்பியின் சினிமா கனவை நனவாக்க மொத்த குடும்பமே சினிமா எடுக்க முயல்வது போன்ற கதை பிண்ணனியில் வெளியான திரைப்படம் பேமிலி படம். இந்தப் படம் தற்போது ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

(3 / 7)

Once Upon A Time In Madras: சென்னையில் நடைபெறும் வெவ்வேறு கதைக்களத்தை இணைக்கும் விதமாக பிரசாத் முருகன் இயக்கிய படம் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ். இந்தப் படம் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

(4 / 7)

Raiffle Club: அனுராக் காஷ்யப், திலீப் போத்தன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி மலையாளத்தில் ஹிட் அடித்த ரைஃபிள் கிளப் படம் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. 

(5 / 7)

Pani: மலையாள நடிகரான ஜோஜூ ஜார்ஜ் இயக்கி நடித்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பணி. அது சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

(6 / 7)

I want To Talk: வாழ்க்கையின் நிலையற்ற உறவுகள் குறித்து பேசிய அபிஷேக் பச்சனின் ஐ வாண்டு டூ டாக் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்