தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  2024 Guru Peyarchi Palan For These Zodiac Signs

2024 குருபெயா்ச்சி..வசமாக சிக்கப்போகும் இந்த 3 ராசிகள்!

Jan 11, 2024 07:41 PM IST Karthikeyan S
Jan 11, 2024 07:41 PM , IST

  • 2024 Guru Peyarchi: குரு பகவான் மங்கள கிரகமாக கருதப்படுவதால் ஒருவரின் வாழ்க்கையில் செல்வ வளங்களையும் யோகங்களையும் வழங்குபவராக பார்க்கப்படுகிறார்.

குரு பகவானின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குருபகவான் இந்தாண்டு எந்த ராசிக்கு சோதனையை தரப்போகிறார் என்பதை பற்றி இங்கு பார்ப்போம். 

(1 / 6)

குருபகவான் இந்தாண்டு மே 1ஆம் தேதியன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயா்ச்சி அடைகிறார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்வு நடக்க உள்ளது.

(2 / 6)

குரு பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு சில சங்கடங்கள் ஏற்படலாம் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இந்த  ராசிகள் எவை என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

(3 / 6)

ரிஷபம் ராசியினருக்கு இந்தாண்டு குரு பெயா்ச்சி பல ஏற்ற தாழ்வுகளைத் தருவதாக அமையப்போகிறது. இந்த காலக்கட்டத்தில் உடல்நிலை பிரச்னைகள் வரலாம். குருவின் இந்த சஞ்சாரம் காரணமாக வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை நீங்கள் சந்திக்கலாம். நிதி நிலை மிகவும் மோசமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் சில மன அழுத்தத்தை சந்திக்க நேரிடலாம். தொழிலிலும் சில ஏற்ற தாழ்வுகள் உண்டாகும்.

(4 / 6)

குருபெயர்ச்சியால் கன்னி ராசியினரும் சில சவால்களை சந்திக்க நேரிடலாம். இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையாக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிப்பதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். 

(5 / 6)

துலாம் ராசியின் 8-வது வீட்டில் சஞ்சரிக்கிறார் குரு. இதனால், சகோதரர்களுடனான உங்கள் உறவு மோசமடையக்கூடும். பணியிடத்தில் சக ஊழியர்களுடனான உங்கள் சச்சரவுகள் அதிகரிக்கலாம். கடன் சுமை அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. இந்த குரு பெயா்ச்சியால் நிதி சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். செலவுகளும் அதிகமாக இருக்கும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்