தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /   2022 Royal Enfield Hunter 350 Launched

2022 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் விலை மற்றும் இதர விபரங்கள்

Aug 08, 2022 01:43 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 08, 2022 01:43 PM , IST

  • 2022 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடல் பைக்குகள் இரண்டு வேறுபட்ட வகைகளிலும், எட்டு வித்தியாடசமான வண்ணங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் ரெட்ரோ வகை பைக்குகளின் தொடக்க விலை ரூ. 1.50 லட்சமாக உள்ளது. இந்த பைக்குகள் நியோ-ரெட்ரோ தோற்றத்தில், ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் போன்ற வடிவத்தை பெற்றுள்ளது

(1 / 7)

ராயல் என்பீல்டு 350 மாடல் பைக்குகள், மெட்ரோ டாப்பர் என்ற உயர் ரக உள்ளடங்களை கொண்ட பைக்குகளின் விலை ரூ. 1.64 லட்சமாக உள்ளது. இதில் உயர் ரகமான மெர்டோ ரீபெல் பைக்குகளின் விலை ரூ. 1.68 லட்சமாக உள்ளது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ-ஷோரூம் விலைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

(2 / 7)

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகளில் சிறப்பு அம்சமாக வட்டமான ஹாலோஜென் ஹெட்லைட்டுகள், எளிமையாக பயன்படுத்திக்கொள்ளும் விதமாக டுவின் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்கள் இடம்பிடித்துள்ளன. தேவைப்பட்டால் ட்ரிப்பர் நேவிகேஷன் அமைப்பு பொருத்தும் அம்சமும் உள்ளது

(3 / 7)

பைக்கின் பின் பகுதியில் ஆறு படிநிலைகள் கொண்ட ப்ரீ லோட் அட்ஜெஸ்டபிள் ஷாக் ஆப்சார்பர் உள்ளன. நீங்கள் தேர்ந்தெடுக்கும் வகைகளுக்கு ஏற்ப ஒற்றை சேனல் ஏபிஎஸ் அல்லது இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்திகொள்ளலாம்

(4 / 7)

(5 / 7)

ஹண்டர் பைக்குகளில் பிரேக்கிங் சிஸ்டன் பணிகள் 300 mm டிஸ்க் முன் பகுதியிலும், 270 mm டிஸ்க் பின் பகுதியிலும் கொண்டதாக உள்ளது. போர்க் கெய்டர்களுடன் கூடிய 41 mm டெலஸ்கோபிக் போர்க்குகள் சஸ்பென்ஷன் பணிகளை கவனித்து கொள்கிறது

(6 / 7)

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் 349சிசி ஏர் கூல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.2 bhp ஆற்றலை உற்பத்தி செய்கிறது. 27Nm உச்ச முறுக்குவிசை மற்றும் ஐந்து வேக எஞ்சின் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் டாப் வேகம் 114 kmph என தெரிவிக்கப்பட்டுள்ளது

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்