ராஜயோகம்: இன்று 6 ராசிகளுக்கு அமோகமான நாள்.. கொண்டாட்டம் தான்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராஜயோகம்: இன்று 6 ராசிகளுக்கு அமோகமான நாள்.. கொண்டாட்டம் தான்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்!

ராஜயோகம்: இன்று 6 ராசிகளுக்கு அமோகமான நாள்.. கொண்டாட்டம் தான்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்!

Published Mar 20, 2025 12:07 PM IST Suriyakumar Jayabalan
Published Mar 20, 2025 12:07 PM IST

Raja Yoga: மார்ச் 20 ஆம் தேதியான இன்று 12 ராசிகளுக்கும் பலன்கள் கிடைத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் இன்று மிகவும் சிறப்பான நாளை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரகங்களின் நிலை பொறுத்து மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான 12 ராசிகளுக்கு மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. இந்த கிரக நிலைகளின் மாற்றம் தொழில் வாழ்க்கை பொருளாதாரம் திருமண வாழ்க்கை நிதி நிலைமையில் உள்ளிட்ட அனைத்திலும் இருக்கும் என கூறப்படுகிறது. 

(1 / 8)

அந்த வகையில் மார்ச் 20 ஆம் தேதியான இன்று 12 ராசிகளுக்கும் பலன்கள் கிடைத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் இன்று மிகவும் சிறப்பான நாளை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 8)

மிதுன ராசி: இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் செழிப்பு மற்றும் மகிழ்ச்சியோடு இருக்கும் என கூறப்படுகிறது. நிதின் நன்மைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில விஷயங்களில் வாழ்க்கை துணையோடு வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

(3 / 8)

கடக ராசி: இன்று உங்களுக்கு புதிய தொடர்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பழக்க வழக்கத்தால் பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது நல்ல செய்தி உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடம் ரகசியத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது என கூறப்படுகிறது.

(4 / 8)

கன்னி ராசி: இன்று உங்களுக்கு முழுமையாக ஆதரவு கொடுக்கும் நாளாக அமையப் போகின்றது. அரசாங்கத்திட்ட உதவிகள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டிற்கு புதிய விருந்தினர்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நிதி நிலை உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. பயனுள்ள வேலைகளில் உங்கள் ஆற்றலை செலுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

(5 / 8)

துலாம் ராசி: இன்று உங்களுக்கு நிம்மதியான நாளாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நிதி சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஏதேனும் ஒரு காரணத்தினால் உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால் அது இன்று முதல் உங்களுக்கு இருக்காது என கூறப்படுகிறது.

(6 / 8)

விருச்சிக ராசி: இன்றைய நாள் உங்களுக்கு நற்பலன்கள் அதிகம் கிடைக்கக்கூடிய நாளாக அமையும் எனக் கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் புதிய பொருள் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை தொடர்பாக யாரேனும் உங்களிடம் உதவி கேட்டால் அவர்களுக்கு தயங்காமல் உதவி செய்வது நல்லது என கூறப்படுகிறது. 

(7 / 8)

தனுசு ராசி: இன்று உங்களுக்கு நம்பிக்கை நிறைந்த நாளாக அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சக போட்டியாளர்களை வெல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(8 / 8)

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்