தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Maldives: ‘மோடியை எதிர்த்த மாலத்தீவு அதிபருக்கு பின்னடைவு!’ தேர்தலில் இந்திய சார்பு கட்சி வெற்றி!

Maldives: ‘மோடியை எதிர்த்த மாலத்தீவு அதிபருக்கு பின்னடைவு!’ தேர்தலில் இந்திய சார்பு கட்சி வெற்றி!

Kathiravan V HT Tamil
Jan 14, 2024 11:53 AM IST

”தலைநகர் மாலேவில் நடைபெற்ற மேயர் தேர்தலில் இந்திய ஆதரவு எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி) அமோக வெற்றி பெற்றுள்ளது”

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு (AP)

லட்சத்தீவுக்கு சென்ற பிரதமர் மோடி பகிர்ந்த புகைப்படங்களை மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் கடுமையாக விமர்சித்ததால் இந்தியா- மாலத்தீவு நாடுகள் இடையேயேன உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

மாலத்தீவுக்கு பதிலாக லட்சத்திவுக்கு இந்தியர்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ள வேண்டும் என சினிமா பிரலங்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.