Fact Check: ஈரானில் மியூசிக் கேட்ட 15 வயது சிறுவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதா?
இதில், ‘’ஈரான் தொழுகை நேரத்தில் 15 வயது சிறுவன் மியூசிக் கேட்டதற்காக மரணதண்டனை. ஷரியா சட்டம் ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Fact Check: ஈரானில் மியூசிக் கேட்ட 15 வயது சிறுவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதா? (x)
‘’ஈரான் நாட்டில் மியூசிக் கேட்ட 15 வயது சிறுவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி Fact Crescendo ஆய்வு செய்தது.
தகவலின் விவரம்:
இதனை ஃபேக்ட் கிரெசன்டோ வாசகர்கள் வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ஈரான் தொழுகை நேரத்தில் 15 வயது சிறுவன் மியூசிக் கேட்டதற்காக மரணதண்டனை. ஷரியா சட்டம் ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.