Interest Rates Of Post Office: தபால் அலுவலக திட்டங்களில் வட்டி விகிதம்: பிபிஎஃப், என்எஸ்சி, எஸ்சிஎஸ்எஸ் பற்றி அறிவோமா?
Interest Rates Of Post Office: தபால் அலுவலக திட்டங்களில் வட்டி விகிதம் ஆனது பிபிஎஃப், என்எஸ்சி, எஸ்சிஎஸ்எஸ் போன்றவற்றிற்கு எவ்வளவு உள்ளது என்பது குறித்துப் பார்ப்போம்.

Interest Rates Of Post Office: தபால் அலுவலக திட்டங்களில் வட்டி விகிதம்: பிபிஎஃப், என்எஸ்சி, எஸ்சிஎஸ்எஸ் பற்றி அறிவோமா?
Interest Rates Of Post Office: 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அரசாங்கத்தால் மாற்றப்படவில்லை.
பல்வேறு திட்டங்கள் அவற்றின் விவரங்களுடன் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன, அவையாவன:
தொடர் வைப்பு நிதி(Recurring Deposit):
இந்திய அரசாங்கம் தேசிய சேமிப்பு தொடர் வைப்புக் கணக்கை (RD) அடிக்கடி வலியுறுத்துகிறது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு, முதன்மையாக பல்வேறு பயன்பாடுகளுக்கு பணத்தைச் சேமிக்க உதவும் ஒரு சேமிப்புக் கணக்காகும்.