'தேர்தல் ஆணையரின் அந்தஸ்தை குறைக்க வேண்டாம்" - பிரதமருக்கு முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கடிதம்!
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பிரதமர் மோடிக்கு கடிதம் (PTI)
தேர்தல் ஆணையத்தின் அந்தஸ்த்தை அமைச்சரவை செயலாளர் அந்தஸ்துக்கு குறைக்கக்கூடாது எனக்கோரி, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தேர்தல் ஆணையர்களின் அந்தஸ்த்தை குறைக்கும் மசோதாவை வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.