Fact Check : உடல் மெலிந்து படுத்த படுக்கையாக கிடக்கும் மிஸ்டர் பீன்.. வைரலாகும் போட்டோ.. இது உண்மையா?
Fact Check : மிஸ்டர் பீன் என்று அழைக்கப்படும் ஹாலிவுட் பட நடிகர் ரோவன் அட்கின்சன் உடல்நலம் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாக உள்ளது போன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

உடல் மெலிந்து படுத்த படுக்கையாக கிடக்கும் மிஸ்டர் பீன்.. வைரலாகும் போட்டோ.. இது உண்மையா?
மிஸ்டர் பீன் புகழ் ரோவன் அட்கின்சன் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பது போன்று ஒரு புகைப்படம் மற்றும் பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக Fact Crescendo ஆய்வு செய்தது.