‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்துக்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும்’ -ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருப்பதி கோயிலில் பணிபுரிந்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று முதல்வர் கூறினார்.

‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்துக்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும்’ -ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு (TDP-X)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மற்ற சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் கோயிலில் பணிபுரிந்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்துக்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும். பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் தற்போது அங்கு பணிபுரிந்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள்" என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
அனைத்து மாநில தலைநகரங்களிலும்..
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்கள் கட்டப்படும் என்றும் ஆந்திர முதல்வர் அறிவித்தார்.