Tamil News  /  Nation And-world  /  Amazon Great Indian Festival Deals: Check The Best Discounts For Oppo Phones
ஆப்போ போன்களுக்கு அமேசானில் நல்ல சலுகை
ஆப்போ போன்களுக்கு அமேசானில் நல்ல சலுகை

Amazon Great Indian Festival Deals: ஆப்போ போன்களுக்கு அமேசானில் சிறப்பு சலுகைகள்

22 September 2022, 21:29 ISTMuthu Vinayagam Kosalairaman
  • Share on Twitter
  • Share on FaceBook
22 September 2022, 21:29 IST

பண்டிகை கால சிறப்பு சலுகை விற்பனையான Amazaon Great Indian Festival விற்பனை நாளை (செப். 23) தொடங்க இருக்கும் நிலையில், ஆப்போ மாடல் சிறந்த போன்கள் சிறப்பான சலுகைகளை வழங்கியுள்ளது அமேசான் நிறுவனம்.

ஆப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமாக Oppo F21s Pro, Oppo F21s, Oppo A31 மாடல் போன்கள் உள்ளன. மீடியம் பட்ஜெட் போன்களான இவற்றுக்கு சலுகைகள் அள்ளி வழங்கப்பட்டுள்ளன.

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த இருநாள்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட Oppo F21s Pro போன்களுக்கு ஏற்கனவே அறிமுக சலுகை வழங்கப்பட்டது. இப்போது கூடுதலான சலுகையுடன் ரூ. 27, 999 மதிப்புள்ள 8GB RAM, 128GB Storage போன்கள் ரூ. 22, 999 என விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

உங்களது பழைய போன்களை எக்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ. 14,450 வரை சலுகைகளை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

பட்ஜெட் மாடல் போனாக அமைந்திருக்கும் Oppo A15s மாடல் போன்களின் ஒரிஜினல் விலை ரூ. 13,990 என உள்ளது. ஆனால் தற்போது இதன் விலை ரூ. 9,990 என அமேசானில் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மற்றொரு சிறந்த ஆப்போ போன் மாடலான Oppo A74 5G போன்களின் ஒரிஜினல் விலை ரூ. 20,990இல் இருந்து ரூ. 14, 990 என அதிரடியான சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த போனுக்கு எக்சேஞ்ச் மூலம் ரூ. 12, 200 வரை சலுகை பெறலாம்.

Oppo A54 மாடல் போன்கள் ஒரிஜினல் விலையான ரூ. 14, 990இல் இருந்து 4 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு ரூ. 10,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீங்கள் அமேசான் ப்ரைம் வாடிக்கையாளராக இருந்தால் 10 சதவீதம் இன்ஸ்டன்ட் சலுகையாக ரூ. 1250 வரை SBI கிரெடிட் கார்டு பரிவர்த்தணை மூலமும், டெபிட் கார்டாக இருந்தால் ரூ. 1000 சலுகையும் பெறலாம்.

  • Share on Twitter
  • Share on FaceBook