World Environmental Health Day 2024: உலக சுற்றுச்சூழல் ஆரோக்கிய தினம்: நினைவில் வைத்து செயல்பட வேண்டியவை
World Environmental Health Day 2024: உலக சுற்றுச்சூழல் ஆரோக்கிய தினம்: நினைவில் வைத்து செயல்பட வேண்டியவை குறித்துப் பார்ப்போம்.

World Environmental Health Day 2024: உலக சுற்றுச்சூழல் ஆரோக்கிய தினம்: அறிந்ததும் அறியாததுமான அபூர்வ தகவல்கள்
World Environmental Health Day 2024: உலக சுற்றுச்சூழல் ஆரோக்கியதினம் என்பது நம்மைச் சுற்றியுள்ள சூழல், நாம் வாழும் இடம், நாம் உண்ணும் உணவு, நாம் வாழும் சுற்றுப்புறம் மற்றும் நாம் சுவாசிக்கும் காற்று ஆகிய காரணிகள் மூலம் நம் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகின்றன.
நமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் ஆரோக்கியமான சூழலில் வாழ்வது மிகவும் முக்கியம். சுற்றுச்சூழல் ஆரோக்கியம் என்பது பொது மருத்துவத்தின் ஒரு பிரிவாகும்.
இது மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே உள்ள உறவில் கவனம் செலுத்துகிறது. இது ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகங்களை வளர்க்க உதவுகிறது. இது மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலை செழிக்க உதவுகிறது. இது மனித ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும்; அவற்றின் நல்வாழ்வையும் மேம்படுத்த உதவுகிறது.