Food: பரீட்சையின் போது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும்?
பரீட்சையின் போது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவுகள் வழங்க வேண்டும் என பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு உணவு
பரீட்சையின் போது பெற்றோர்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் மனநலம் பாதிக்காத உணவுகளை போட வேண்டும். இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு சரிவிகித உணவை வழங்குவது மிகவும் அவசியம்.
சரியான ஊட்டச்சத்து வழங்கப்பட்டால் அவர்களின் அறிவாற்றல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். அதனால் அவர்களுக்கு போதிய ஓய்வும், சத்தான உணவும் கொடுக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இதன் காரணமாக நினைவாற்றலும், செறிவும் அதிகரித்து மனதளவில் சுறுசுறுப்பாக இருக்கும்.
இப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தேர்வுகளின் போது என்ன வகையான உணவுகளை கொடுக்க வேண்டும் மற்றும் அவர்களால் அவர்கள் பெறும் நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.