தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மறதி முதல் முக்கியமான கடமைகளை மறப்பது வரை.. Brain Fog சில அறிகுறிகள் என்ன?

மறதி முதல் முக்கியமான கடமைகளை மறப்பது வரை.. Brain Fog சில அறிகுறிகள் என்ன?

Divya Sekar HT Tamil
Jan 12, 2024 08:00 AM IST

Brain Fog சில அறிகுறிகள் என்ன? சிந்தனையின் தொடர்ச்சியை இழப்பது முதல் முக்கியமான கடமைகளை மறப்பது வரை இதில் காண்போம்.

மறதி முதல் முக்கியமான கடமைகளை மறப்பது வரை
மறதி முதல் முக்கியமான கடமைகளை மறப்பது வரை (Unsplash)

Brain Fog என்பது சிக்கலான PTSD இன் பொதுவான அறிகுறியாகும். Brain Fog என்பது நினைவாற்றல் இழப்பு, மன இறுக்கம் மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் ஆகியவற்றைக் குறிக்கிறது. சிகிச்சையாளர் லிண்டா மெரிடித் Brain Fog அறிகுறிகளை கோடிட்டுக் காட்டுகிறார். அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

சிந்தனையின் தொடர்ச்சி இழப்பு அதவாது நினைவாற்றால் இழப்பு,மறதி  மற்றும் இழந்த உணர்வு Brain Fog-யின் அறிகுறியாகும்.

முடிவெடுப்பதில் சிரமம் இருப்பதும், எதைச் செய்தாலும் தோல்வியடையும் என்று நினைப்பதும் ஒரு நச்சு மனப்பான்மை.

போதிய ஓய்வுக்குப் பிறகும், Brain Fog உங்களை தொடர்ந்து சோர்வாக உணர வைக்கும். இதுவும் Brain Fogயின் அறிகுறிகள்.

ட்ரெண்டிங் செய்திகள்

கவனம் செலுத்தி முடிப்பதில் சிரமம் இருப்பதால் எளிய பணிகளை முடிக்க அதிக நேரம் எடுக்கலாம்.

முக்கியமான கடமைகளை மறந்துவிடுவதும், வார்த்தைகளை இழக்காமல் இருப்பதும் Brain Fogyயின் அறிகுறிகளாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9