தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Heart Pain Vs Acidity: மாரடைப்பு ஏற்படும் போது வலி எப்படி இருக்கும்? அசிடிட்டிக்கும் இதய வலிக்கும் உள்ள வித்தியாசம் இதோ!

Heart Pain Vs Acidity: மாரடைப்பு ஏற்படும் போது வலி எப்படி இருக்கும்? அசிடிட்டிக்கும் இதய வலிக்கும் உள்ள வித்தியாசம் இதோ!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 13, 2024 03:25 PM IST

Heart Pain Vs Acidity: நெஞ்சு வலி கடுமையாக இருக்கும்போது உடனடியாக தண்ணீர் குடிக்கவும் அல்லது ஆன்டாக்சிட் எடுத்துக்கொள்ளவும். இந்த இரண்டையும் எடுத்துக் கொள்ளும் போது வலி குறைய ஆரம்பித்தால் வலி இதயத்துடன் தொடர்புடையது அல்ல என்று அர்த்தம். ஏனெனில் வயிறு இதயத்தை விட வேகமாக செயல்படுகிறது.

மாரடைப்பு ஏற்படும் போது வலி எப்படி இருக்கும்? அசிடிட்டிக்கும் இதய வலிக்கும் உள்ள வித்தியாசம் இதோ!
மாரடைப்பு ஏற்படும் போது வலி எப்படி இருக்கும்? அசிடிட்டிக்கும் இதய வலிக்கும் உள்ள வித்தியாசம் இதோ! (pixabay)

Heart Pain Vs Acidity : திடிரென நெஞ்சு வலித்தால் பதறிப் போகிறார்கள். சிலர் சாதாரண அல்சர் வலி அல்லது வாயு தொந்தரவு என்று அலட்சியமாக இருந்து விடுகிறார்கள். திடிரென நெஞ்சு வலி வந்தால் என்ன வலி என்று எப்படி கண்டறிவது?. அமிலத்தன்மை காரணமாக வரும் வலிக்கும் இதய வலிக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ளுங்கள்

ஒருவருக்கு எப்போது மாரடைப்பு வரும் என்று சொல்ல முடியாது. இன்றைய தினத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் எல்லா வயதினரையும் இப்போது இதய வலி பாதிக்கிறது. ஆனால் பலருக்கு இதய வலிக்கும் அசிடிட்டி வலிக்கும் வித்தியாசம் தெரியாது. வித்தியாசம் தெரியாமல் அவசர காலத்தில் சிகிச்சை அளிக்காமல் காலதாமதம் செய்கின்றனர். எனவே மாரடைப்பு வலிக்கும் அமிலத்தன்மை வலிக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும்.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.