Sesame Seeds Risks: இந்த ஸ்வீட்டை அளவாக எடு.. கொண்டாடு.. எள் விதைகள் நிரம்பிய உணவுப் பொருட்களின் தீமைகள்
Sesame Seeds Risks: இந்த ஸ்வீட்டை அளவாக எடு.. கொண்டாடு.. எள் விதைகள் நிரம்பிய உணவுப் பொருட்களின் தீமைகள் குறித்துப் பார்ப்போம்.

Sesame Seeds Risks: இந்த ஸ்வீட்டை அளவாக எடு.. கொண்டாடு.. எள் விதைகள் நிரம்பிய உணவுப் பொருட்களின் தீமைகள்
Sesame Seeds Risks: பொங்கல் அறுவடை பண்டிகையின் போது, அனைவரும் எள் விதைகளிலிருந்து பல்வேறு இனிப்பு உணவுகளைத் தயாரித்து சாப்பிடுகிறார்கள்.
பொங்கல் பண்டிகையின்போது, எள் விதைகளை சாப்பிடுவது நல்லது என்று நம்பப்படுவதால் எள் விதைகள் இங்கு முக்கியப்பங்கு வகிக்கின்றன. உண்மையில், எள் விதைகளின் நன்மைகளை அறிந்திருந்தாலும், இந்த உணவுகளை மிதமாக உட்கொள்வது நல்லது.
ஆனால், எள் விதைகளை நீங்கள் அதிகமாக சேர்த்தால் என்ன செய்வது? நீங்கள் உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.
