Benefits Of Radish: நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் இருந்து புற்றுநோய் தடுப்பு வரை: முள்ளங்கியின் ஆச்சரியமான நன்மைகள்!
Benefits Of Radish: நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் இருந்து புற்றுநோய் தடுப்பு வரை முள்ளங்கியில் இருக்கும் ஆச்சரியமான நன்மைகள் குறித்து பார்ப்போம்.

Benefits Of Radish: நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் இருந்து புற்றுநோய் தடுப்பு வரை: முள்ளங்கியின் ஆச்சரியமான நன்மைகள்!
Benefits Of Radish: முள்ளங்கிகள் இந்திய சமையலறையில் பரவலாக எடுத்துக்கொள்ளும் காய்கறியாகும்.
சாலட், ஊறுகாய், சாம்பார், சட்னி முதல் பொரியல் வரை முள்ளங்கியை வைத்து நாம் பலவகையான உணவுகளை தயாரிக்கிறோம்.
முள்ளங்கியில் இருக்கும் சத்துக்கள்:
முள்ளங்கி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் ஃபுட் ஆகும். முள்ளங்கியை வேரோடு பிடுங்கும்போது, அதில் இருக்கும் இலைகளிலும் நல்ல வளமான சத்துக்கள் உள்ளன. முள்ளங்கி மற்றும் முள்ளங்கி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் பி 6, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு ஆகியவற்றின் களஞ்சியமாகும்.