Spicy oats pancake: காரசாரமான ஓட்ஸ் பேன் கேக்.. சர்க்கரை நோயாளிகளுக்கு சரியான காலை உணவு!
காலை உணவில் சாப்பிடுவது நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க உதவும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு நல்ல காலை உணவு. செய்வதும் மிக எளிது. இப்போது காரமான ஓட்ஸ் பான் கேக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

காரசாரமான ஓட்ஸ் பேன் கேக் (pixabay)
காலை உணவில் ஓட்ஸ் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. ஆனால் எப்போதும் ஓட்ஸ் கஞ்சியாக செய்வதற்கு பதிலாக காரமான ஓட்ஸ் பான்கேக் செய்து பாருங்க. இதில் ஓட்ஸ் மற்றும் காய்கறிகள் உள்ளன. எனவே காலை உணவில் சாப்பிடுவது நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க உதவும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு நல்ல காலை உணவு. செய்வதும் மிக எளிது. இப்போது காரமான ஓட்ஸ் பான் கேக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
காரமான ஓட்ஸ் பான் கேக் ரெசிபிக்கு தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - ஒரு கப்