Sharp your Vision : கண் பார்வையை கூராக்கும் காய்கறிகள் இவைதான்! இயற்கையின் பொக்கிஷங்கள் என்ன?
Sharp your Vision : கண் பார்வையை கூராக்கும் காய்கறிகள் இவைதான். இயற்கையின் பொக்கிஷங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Sharp your Vision : கண் பார்வையை கூராக்கும் காய்கறிகள் இவைதான்! இயற்கையின் பொக்கிஷங்கள் என்ன?
உங்கள் கண் பார்வையை இயற்கை முறையில் அதிகரிக்கும் காய்கறிகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
உணவிலே உங்கள் கண் பார்வையை கூராக்குங்கள்
உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க கண் பார்வைத்திறன் உங்களுக்கு நன்றாக இருக்கவேண்டும். உங்கள் கண் ஆரோக்கியத்தை அதிகரிக்க குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உங்கள் கண் பார்வையை கூராக்க குறிப்பிட்ட சில காய்கறிகள் மிகவும் முக்கியம்.
அதில் உள்ள அதிகளவிலான வைட்டமின்கள் மறறும் மினரல்கள் உங்கள் கண் பார்வையை கூராக்க உதவுபவை. உங்கள் கண் பார்வைத்திறனை அதிகரிக்கவேண்டுமெனில், அதற்கு இயற்கை முறையில் உதவக்கூடிய காய்கறிகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
