Puducherry Special : புதுச்சேரி ஸ்பெஷல் பன்னீர் பட்டர் மசாலா சாப்பிட்டுக்கொண்டே இருக்கத் தூண்டும் சுவை கொண்டது!
Puducherry Special : புதுச்சேரி ஸ்பெஷல் பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி என்று பாருங்கள். இப்படி செய்து வைத்துவிட்டால், சாப்பிட்டுக்கொண்டே இருக்கத் தூண்டும் அளவுக்கு சுவையைக் கொண்டது.

Puducherry Special : புதுச்சேரி ஸ்பெஷல் பன்னீர் பட்டர் மசாலா சாப்பிட்டுக்கொண்டே இருக்கத் தூண்டும் சுவை கொண்டது!
தேவையான பொருட்கள்
• பன்னீர் – 200 கிராம்
• பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
• தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)