Positive Attitude : உங்களிடம் இந்த அறிகுறிகள் உள்ளதா? அப்போதுதான் நீங்கள் நேர்மறை ஆற்றல் கொண்டவர்!
Positive Attitude : உங்களிடம் இந்த அறிகுறிகள் உள்ளதா என்று பாருங்கள். அப்போதுதான் நீங்கள் நேர்மறை ஆற்றல் கொண்டவராக இருக்கிறீர்கள் என்று பொருள்.

Positive Attitude : உங்களிடம் இந்த அறிகுறிகள் உள்ளதா? அப்போதுதான் நீங்கள் நேர்மறை ஆற்றல் கொண்டவர்!
நேர்மறை எண்ணங்கள், உங்களை நல்வழிப்படுத்தும். நீங்கள் நேர்மறை எண்ணங்களுடன் இருக்கவேண்டும் எனில், உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
உண்மை என்ன, உங்கள் சிந்தனை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களாக இருக்க நீங்கள் சிலவற்றை கடைபிடிக்கவேண்டும். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களிடம் அன்பு காட்டுங்கள். நேர்மறையான வார்த்தைகளைப் பேசுங்கள். அதிகம் சிரிக்கவேண்டும். நன்றி பழகவேண்டும். உங்களின் இலக்குகளை நோக்கி ஓடுங்கள். இரக்கம் கொள்ளுங்கள். பாராட்டுங்கள். அந்த கணத்தில் வாழ்வது, நேர்மையாக நடப்பது.