Parenting Tips : அடாவடித்தனம் செய்யும் குழந்தைகளை சத்தம்போட்டு அடக்கவேண்டாம்! என்ன செய்யவேண்டும் பாருங்க!
Parenting Tips : அடாவடித்தனம் செய்யும் குழந்தைகளை சத்தம்போட்டு அடக்கவேண்டாம். ஆனால் என்ன செய்து அவர்களை வழிக்கு கொண்டுவரவேண்டும் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

Parenting Tips : அடாவடித்தனம் செய்யும் குழந்தைகளை சத்தம்போட்டு அடக்கவேண்டாம்! என்ன செய்யவேண்டும் பாருங்க!
உங்கள் குழந்தைகள் அடம்பிடிக்கும்போது அவர்களிடம் சத்தம்போட்டு அடக்கவேண்டாம். மாறாக நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைகள் கோவத்தில் சோர்ந்திருக்கும்போது அவர்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்?
உங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகள் உங்களுக்கு சவால் கொடுப்பதாக உள்ளதா எனில், உங்களுக்கு அவர்களிடம் சத்தம்போட்டு அடக்கவேண்டும் என்று தோன்றும். நீங்கள் கத்தும்போது அந்த சூழல், உங்களை பாதிக்கும் மற்றும் உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் இடையிலான உறவை பாதிக்கும்.
மாறாக அவர்களிடம் நீங்கள் சத்தம் போடாதீர்கள், இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். அவர்களை புரிந்துகொள்ளவும், அவர்களுக்கு புரிய வைக்கவும் முயற்சியுங்கள். அப்போது அவர்களின் பழக்கங்கள் மாறுவதை கவனியுங்கள்.