தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  National Cleanliness Day 2024 : தேசிய தூய்மை தினத்தின் முக்கியத்துவம், வரலாறு, கருப்பொருள் என்ன தெரியுமா?

National Cleanliness Day 2024 : தேசிய தூய்மை தினத்தின் முக்கியத்துவம், வரலாறு, கருப்பொருள் என்ன தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Jan 30, 2024 05:45 AM IST

National Cleanliness Day 2024 : தேசிய தூய்மை தினத்தின் முக்கியத்துவம், வரலாறு, கருப்பொருள் என்ன தெரியுமா?

National Cleanliness Day 2024 : தேசிய தூய்மை தினத்தின் முக்கியத்துவம், வரலாறு, கருப்பொருள் என்ன தெரியுமா?
National Cleanliness Day 2024 : தேசிய தூய்மை தினத்தின் முக்கியத்துவம், வரலாறு, கருப்பொருள் என்ன தெரியுமா?

தூய்மை, தூய்மை இந்தியா என்பதே இந்த நாளின் எல்லா ஆண்டு கருப்பொருளும் ஆகும். இந்த நாளின் நோக்கம் சுத்தத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பதேயாகும்.

நம்மையும், நமது சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வதில் நம் ஒவ்வொருவரின் பங்கு என்ன என்பதை இந்த நாள் உணர்த்துகிறது. இந்த நாளில் பல்வேறு செயல்பாடுகள், நிகழ்ச்சிகள் சுத்தத்தை வலியுறுத்தி செய்யப்படும்.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.