தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Nasa Alert As 5 Asteroids Set To Make Close Approach To Earth

பூமியை நோக்கி வரும் 5 ராட்சத விண்கற்கள்- நாசா எச்சரிக்கை

Dec 06, 2022 08:43 PM IST I Jayachandran
Dec 06, 2022 08:43 PM , IST

  • பூமியை நோக்கி 5 ராட்சத விண்கற்கள் வருவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பூமியை நோக்கி 5 ராட்சத விண்கற்கள் வருவதாக நாசா கூறியுள்ளது

(1 / 6)

பூமியை நோக்கி 5 ராட்சத விண்கற்கள் வருவதாக நாசா கூறியுள்ளது

விண்கல் 2022 டபிள்யூ பி 5- 84 அடி அகலமான ராட்சத விண்கல் பூமியை நோக்க வருகிறது. பூமியிலிருந்து 2.2 மில்லியன் கி.மீட்டர் தொலைவில் தற்போது அந்த விண்கல் உள்ளது. மணிக்கு 39 ஆயிரத்து 471 கி.மீட்டர் வேகத்தில் அந்த விண்கல் வருவதாக நாசா கூறியுள்ளது

(2 / 6)

விண்கல் 2022 விபி1- இந்த விண்கல்லின் அகலம் 170 அடி. 6.6 மில்லியன் கி.மீட்டர் தொலைவில் உள்லது. மணிக்கு 25 ஆயிரத்து 455 கி.மீட்டர் வேகத்தில் இந்த விண்கல் வருகிறது.

(3 / 6)

விண்கல் 2022 டபிள்யூ ஏ 6- 55 முதல் 121 அடி அகலத்தில் இந்த விண்கல் உள்ளது. 1.6 மில்லியன் கி.மீட்டர் தொலைவில் உள்ளது. மணிக்கு 49 ஆயிரத்து 897 கி.மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

(4 / 6)

விண்கல் 2022 டபிள்யூ வி 8- 72 முதல் 160 அடி அகலத்தில் இந்த விண்கல் உள்ளது. 5.9 மில்லியன் கி.மீட்டர் தொலைவில் இந்த விண்கல் உள்ளது. மணிக்கு 25 ஆயிரத்து 843 கி.மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி இந்த விண்கல் வருகின்றது.

(5 / 6)

விண்கல் 2022 டபிள்யூ கே 9- 82 முதல் 183 அடி அகலத்தில் இந்த விண்கல் உள்ளது. 2.3 மில்லியன் கி.மீட்டர் தொலைவில் இந்த விண்கல் உள்ளது. மணிக்கு 51 ஆயிரத்து 504 கி.மீட்டர் அசுர வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்