தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Manushi Chhillar In A Pastel Ruffle Saree Is Surely The Chicest Wedding Guest Around

Manushi Chhillar: சேலையில் நடிகை மனுஷி சில்லார் மிக எடுப்பாகத் தோன்றுவார்

Dec 04, 2022 09:48 PM IST I Jayachandran
Dec 04, 2022 09:48 PM , IST

  • மனுஷி சில்லார் தனது ஆடைகளை ஒரே டிசைனர்களிடமிருந்து வாங்காமல் விதவிதமான டிசைனில பல்வேறு பிரபல டிசைனர்களிடம் வாங்கி அணிகிறார்.

(1 / 6)

வெண்முத்து நிறத்துக்கு மேட்ச்சாக லோநெக் பொன்னிற மினுமினு பிளவுஸ், சோக்கர் அணிந்து மயக்கும் தேவதையாகக் காட்சி தரும் மனுஷி சில்லார்.

(2 / 6)

கண்ணைக்கவரும் பளிச்சென்ற கருப்பு நிற சேலையை பிரபல டிசைனர் சபையாசாச்சி மனுஷி சில்லாரின் கட்டழகை மிடுக்காகக் காட்டுகிறது.

(3 / 6)

சிவப்பு நிற சஹாரா செட் குர்தாவில் வெறும் துப்பட்டாவில் லேசான மேக்கப்பில் ஜொலிக்கும் மனுஷி சில்லார்.

(4 / 6)

டிசைனர் சீமா குஜ்ரால் தயாரிப்பில் உருவான ஆடையில் ஹால்டர் நெக்லைனுடன் எம்பிராய்டரி வேலைப்பாடு கொண்ட இந்த உடை மனுஷி சில்லாருக்கு மிகவும் பிடிக்குமாம்.

(5 / 6)

ஹெரிடேஜ் கார் பின்னணியில் பாரம்பரிய மிக்க  சேலையில் நடிகை மனுஷி சில்லார் மிக எடுப்பாகத் தோன்றுகிறார்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்