தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  "It's Electrifying!" And That's Janhvi Kapoor In A Neon Sequin Amit Aggarwal Lehenga We're Talking About

Janhvi Kapoor: எலக்ட்ரிபையிங் லெஹங்காவில் கலக்கிய ஜான்வி கபூர்

Dec 01, 2022 06:22 PM IST I Jayachandran
Dec 01, 2022 06:22 PM , IST

  • பிளெண்டர்ஸ் பிரைடு நிறுவன நிகழ்ச்சியில் கலக்கலான ஆரஞ்சு நிற லெஹங்கா அணிந்து நடிகை ஜான்வி கபூர் பவனி வந்தார்.

பிளெண்டர்ஸ் பிரைடு நிறுவன நிகழ்ச்சியில் கலக்கலான ஆரஞ்சு நிற லெஹங்கா அணிந்து நடிகை ஜான்வி கபூர் பவனி வந்தார்.

(1 / 5)

பிளெண்டர்ஸ் பிரைடு நிறுவனத்தில் சார்பில் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்ச்சிகரமான லெஹங்கா அணிந்திருந்த நடிகை ஜான்வி கபூர்.

(2 / 5)

ஸ்ட்ராப்லெஸ் பஸ்டியரில் நடுவில் கீஹோல் ஒப்பன் வைத்து குறுகலான துப்பட்டாவுடன் அட்டகாசமான லெஹங்கா அணிந்திருந்த நடிகை ஜான்வி கபூர்.

(3 / 5)

ஆரஞ்சு நிற லெஹங்காவில் அள்ளித் தின்னத் தோன்றும் ஆரஞ்சுப் பழம் போல் கவர்ந்திழுத்த நடிகை ஜான்வி கபூர்.

(4 / 5)

பிளெண்டர்ஸ் பிரைடு நிகழ்ச்சிகாகவே பிரத்யேகமாக டிசைனர் அமித் அகர்வால் வடிவமைத்த இந்த ஆரஞ்சு நிற லெஹங்காவில் தேவதையாக காட்சியளித்தார் நடிகை ஜான்வி கபூர்.

(5 / 5)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்