Intresting Facts of Genes : மரபணுக்கள் – இத்தனை சுவாரஸ்யங்கள் நிறைந்தவையா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Intresting Facts Of Genes : மரபணுக்கள் – இத்தனை சுவாரஸ்யங்கள் நிறைந்தவையா?

Intresting Facts of Genes : மரபணுக்கள் – இத்தனை சுவாரஸ்யங்கள் நிறைந்தவையா?

Priyadarshini R HT Tamil
Published Dec 09, 2023 05:25 PM IST

Intersting Facts of Genes : டிஎன்ஏக்களால் உருவானது இந்த ஜீன்கள். ஒரு உயிரினம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பவை இந்த ஜீன்கள் தான். பரம்பரையின் அடிப்படையே இந்த ஜீன்கள்தான். பெற்றோரிடம் இருந்து குழந்தைக்கு கடத்தப்படுகிறது.

Intresting Facts of Genes : மரபணுக்கள் – இத்தனை சுவாரஸ்யங்கள் நிறைந்தவையா?
Intresting Facts of Genes : மரபணுக்கள் – இத்தனை சுவாரஸ்யங்கள் நிறைந்தவையா?

டிஎன்ஏ அல்லது டியோக்ஸிரிபோநியுகிளின் திரவம்

மரபணு தகவல்கள் அல்லது பரம்பரை குறித்த தகவல்களை வைத்திருக்கும் இடம் டிஎன்ஏ. டிஎன்ஏ மரபணு தகவல்களை வைத்திருப்பது ஜீன்கள் என்று அழைக்கப்படுகிறது.

மனித டிஎன்ஏ பல உயிரினங்களின் மரபணுக்களுடன் தொடர்புடையது

மனிதர்கள் தங்களின் 96 சதவீத டிஎன்ஏவை சிம்பான்சி, கொரில்லா மற்றும் உராங்குட்டான்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள். 50 சதவீர மரபணுக்களை வாழைப்பழங்களிம் இருந்தும், 70 சதவீத டிஎன்ஏவை நத்தைகளிடம் இருந்தும் பெறுகின்றன.

மற்றவர்களிடம் இருந்து 0.1 சதவீத தனித்தன்மை வாய்ந்த டிஎன்ஏவில் நாம் வேறுபடுகிறோம்

99 சதவீதத்துக்கும் மேலான மனித டிஎன்ஏக்கள், ஒன்றாக உள்ளன. நாம் 0.1 சதவீதத்தில்தான் ஒவ்வொருவரிடம் இருந்தும் வேறுபடுகிறோம். இதனால்தான் அவற்றுக்கு வித்யாசமான சருமம், கண்ணின் நிறம், தலைமுடி ஆகியவை உள்ளன.

இந்த 0.1 சதவீதம் என்ற வேறுபாடு முக்கியமில்லாததாக இருக்கலாம். ஆனால் அப்படி அல்ல

மனித மரபணு 3 மில்லியன் அடிப்படை கூறுகளால் உருவானது. அந்த 3 மில்லியன் அடிப்படை கூறுகள், 0.1 சதவீதத்துக்கு இணையானது.

எத்தனை அடிப்படை கூறுகள் உள்ள? மரபணு வார்த்தைகள் எத்தனை?

அறிவியல் ஆராய்ச்சி அறிக்கைகளைப் பொறுத்தவரை, ஒருவருக்கு நிமிடத்துக்கு 60 வகை உள்ளது. ஒரு நாளில் 8 மணி நேரத்துக்கு உள்ளது. கிட்டத்தட்ட இது 50 ஆண்டுகள் ஆகும்.

ஒரு மனிதனுக்கு எத்தனை டிஎன்ஏக்கள் உள்ளன?

ஒரு மனித மரபணுவை 3 பில்லியன் டிஎன்ஏ கூறுகள் உருவாக்குகின்றன. ஒவ்வொன்றையும் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கினால் அது 67 பில்லியன் மைல் நீளம் இருக்கும்.

உலகின் முழுத்தகவலையும் சில கிராம் டிஎன்ஏக்களே பாதுகாத்து வைக்கின்றன

2013ம் ஆண்டு வெல்கம் சங்கெர் மையத்தின் ஆய்வறிக்கையின்படி, ஆராய்ச்சியாளர்கள், இஎம்பிஎல்லின் (ஐரோப்பிய பயோ இன்ஃபர்மேட்டிக் மையம்) தகவல்படி, டிஎன்ஏவைப் பயன்படுத்தி, 5 பில்லியன் தகவல்களை பாதுகாத்து, மீட்டெடுத்து, மீண்டும் உற்பத்திசெய்வதாக தெரிவித்துள்ளது.

அனைத்து ஜீன்களும் உங்களுடையது அல்ல

நமது 5 சதவீத டிஎன்ஏக்கள், வைரஸ்களில் இருந்து வந்தவை, இதுமட்டுமல்ல, நமது உடம்பில் அதே அளவு பாக்டீரியா செல்களும் மனித செல்களாக வந்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.