பேச்சுலர் முதல் பேமிலி வரை உடனே செய்ய ஒரு குழம்பு வேண்டுமா? சட்டுனு செய்யக்கூடிய தக்காளி பருப்பு இருக்கே!
அவசரமான சமயத்தில் சுவையான மற்றும் எளிதாக செய்யக் கூடிய குழம்பு ரெசிபி வேண்டும். இன்று பேச்சிலர்கள் முதல் பேமிலி வரை உடனடியாக செய்யக்கூடிய குழம்பு வேண்டும் என்றால் சுவையான தக்காளி பருப்பு குழம்பு இருக்கே. இன்று இதன் செய்முறையை தெரிந்துக் கொள்ளுங்கள்.

பேச்சுலர் முதல் பேமிலி வரை உடனே செய்ய ஒரு குழம்பு வேண்டுமா? சட்டுனு செய்யக்கூடிய தக்காளி பருப்பு இருக்கே!
வீட்டில் மதிய நேரத்திற்கு சாப்பிட சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட நமது வீட்டில் விதவிதமான குழம்புகள் வைப்பது வழக்கம். இதையே தான் லஞ்ச் பாக்ஸ்க்கும் கொடுத்து விடுவார்கள். ஆனால் சில சமயங்களில் காலையில் இருக்கும் பரபரப்பில் மதிய உணவினை தயார் செய்ய முடியாது. அது போன்ற சமயத்தில் சுவையான மற்றும் எளிதாக செய்யக் கூடிய குழம்பு ரெசிபி வேண்டும். இன்று பேச்சிலர்கள் முதல் பேமிலி வரை உடனடியாக செய்யக்கூடிய குழம்பு வேண்டும் என்றால் சுவையான தக்காளி பருப்பு குழம்பு இருக்கே. இன்று இதன் செய்முறையை தெரிந்துக் கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 1/2 கப்