காரசாரமா ஒரு காலிஃப்ளவர் புலாவ் செஞ்சா போதும்! வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள்! இதோ சூப்பர் ரெசிபி!
புலாவ் காலை, மதியம், இரவு என அனைத்து வேளைகளிலும் சாப்பிடலாம். இதன் காரணமாக புலாவை செய்வது எல்லா நேரங்களுக்கும் உகந்த உணவாக இருக்கும். மேலும் இந்த புலாவில் பல வித வகைகள் உள்ளன. இன்று காலிஃப்ளவர் புலாவ் செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்.

காரசாரமா ஒரு காலிஃப்ளவர் புலாவ் செஞ்சா போதும்! வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள்! இதோ சூப்பர் ரெசிபி!
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தே புலாவ் உணவு இந்தியாவில் வழக்கத்தில் உள்ளது. இந்த புலாவ் உணவில் இருந்தே பிரியாணி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் புலாவ் காலை, மதியம், இரவு என அனைத்து வேளைகளிலும் சாப்பிடலாம். இதன் காரணமாக புலாவை செய்வது எல்லா நேரங்களுக்கும் உகந்த உணவாக இருக்கும். மேலும் இந்த புலாவில் பல வித வகைகள் உள்ளன. பல காய்கறிகளை முதன்மையாக கொண்டு புலாவ் செய்யப்படுகிறது. இப்பது காலிஃப்ளவர் வைத்து புலாவ் செய்யும் எளிமையான முறையை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
ஒரு கப் பாசுமதி அரிசி