மதிய உணவுடன் கொடுத்து விட சத்தான இணை உணவு! வாழைக்காய் வறுவல் எப்படி செய்வது என தெரிந்துக் கொள்ளுங்கள்!
மதிய உணவுடன் கொடுத்து விட சுவையான மற்றும் சத்தான காய்கறி இணை உணவு வேண்டுமா? அதான் வாழைக்காய் இருக்கே. இது பல பலன்களை நமக்கு தருகிறது. அருமையான சுவையில் வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி என இங்கு தெரிந்துக் கொள்வோம்.

மதிய உணவுடன் கொடுத்து விட சத்தான இணை உணவு! வாழைக்காய் வறுவல் எப்படி செய்வது என தெரிந்துக் கொள்ளுங்கள்!
முக்கனிகளில் ஒன்றான வாழையில் வளரும் அனைத்து பாகங்களும் உணவுக்கு பயன்படுகின்றன. அதன் குருத்து முதல் இலை வரை அனைத்தும் உணவு உண்பதற்கு பயன்படுகின்றன. வாழைப்பழத்தில் பல வகையான உணவு வகைகள் செய்வதைப் போல வாழைக்காயை பயன்படுத்தி பல விதமான உணவு வகைகளை செய்யலாம். மேலும் இது உடலுக்கு மிகவும் சிறப்பனதாகவும் இருக்கும். இவ்வாறு வாழைக்காயை வைத்து சுவையான வறுவல் செய்யும் முறையை காணலாம்.
தேவையான பொருட்கள்
2 வாழைக்காய்