தொண்டைக்கு இதமாக சாப்பிட மிளகு ரசம் செஞ்சு சாப்பிடுங்கள்! இதோ எளிமையான ரெசிபியை தெரிந்துக் கொள்ளுங்கள்!
நாம் வீட்டில் வழக்கமாக வைக்கும் ரசம் என்றால் எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் நமக்கு தொண்டை கரகரப்பு இருந்தால் மிளகு ரசம் செய்து சாப்பிட்டால் மிகவும் நல்ல உணர்வைத் தரும். இன்று மிளகு ரசம் செய்வது எப்படி என இங்கு காண்போம்.

தொண்டைக்கு இதமாக சாப்பிட மிளகு ரசம் செஞ்சு சாப்பிடுங்கள்! இதோ எளிமையான ரெசிபியை தெரிந்துக் கொள்ளுங்கள்!
தமிழர்களின் பண்டைய பழமொழிகளில் ஒன்று தான் “உணவே மருந்து” இந்த பொன்மொழியின் அடிப்படையில் தான் நமது உணவு பழக்க வழக்கம் இருந்து வருகிறது. ஒவ்வொரு மூலிகை, இலை, தாவரம் என நமது உணவுகளின் ஆதாரம் இயற்கையை நம்பி இருக்கிறது. இந்த வரிசையில் மிளகு ரசம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு வந்ததற்கும் இந்த மிளகு என்ற அருமருந்து தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். இன்று நாம் சுவையான மிளகு ரசம் செய்வது எப்படி என பார்க்கப்போகிறோம்.
தேவையான பொருட்கள்
ஒரு பெரிய சைஸ் புளி