சூப்பரான மதுரை ஸ்பெஷல் பன் பட்டர் ஜாம் சாப்பிடனுமா? வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்! இதோ அருமையான ரெசிபி!
நாமே நமது வீடுகளில் மதுரை ஸ்டைலில் உணவுகளை செய்து தரும் போதும் மிகவும் சுவையானதாக இருக்கும். எல்லாருக்கும் பிடித்த பன் பட்டர் ஜாமை நாம் வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். இது செய்வதற்கு முட்டை கூடத் தேவை இல்லை.

சூப்பரான மதுரை ஸ்பெஷல் பன் பட்டர் ஜாம் சாப்பிடனுமா? வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்! இதோ அருமையான ரெசிபி!
பேக்கரிகளில் விற்கப்படும் ஸ்வீட் வகைகளை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். நமது வீட்டு குழந்தைகளுக்கும் பேக்கரி உணவுகள் என்றால் அலாதி பிரியம் தானகி வந்து விடும். அடிக்கடி பேக்கரிகளில் வாங்கி சாப்பிடும் உணவுகளினால் குழந்தைகளுக்கு வயிற்று தொந்தரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நாமே நமத வீடுகளில் பேக்கரி ஸ்டைலில் உணவுகளை செய்து தரும் போதும் மிகவும் சுவையானதாக இருக்கும். எல்லாருக்கும் பிடித்த பன் பட்டர் ஜாமை நாம் வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். இது செய்வதற்கு முட்டை கூடத் தேவை இல்லை. இந்த ஈஸி பன் பட்டர் ஜாமை ஈஸியான முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படிக்கவும்.
தேவையான பொருட்கள்
2 கப் மைதா மாவு