உணவின் சுவையை கூட்டும் சைனீஸ் ஸ்பெஷல் செஸ்வான் சாஸ் வேண்டுமா? வீட்டிலேயே எளிமையாக செய்யலாமே!
நூடுல்ஸ், பிரைட் ரைஸ் என பல தெருவோர உணவுகளில் செஸ்வான் வகை இருப்பதை நாம் அறிந்திருப்போம். இந்த வகை உணவுகளில் செஸ்வான் சாஸ் சேரக்கபட்டு செய்யப்படுகின்றன . இது வழக்கமான உணவுகளை விட அதிக சுவையாக இருக்கிறது. இன்று வீட்டிலேயே செஸ்வான் சாஸ் எப்படி செய்வது எனப் பார்க்கப்போகிறோம்.

உணவின் சுவையை கூட்டும் சைனீஸ் ஸ்பெஷல் செஸ்வான் சாஸ் வேண்டுமா? வீட்டிலேயே எளிமையாக செய்யலாமே!
ஷெஸ்வான் சாஸ் என்பது சிவப்பு மிளகாய், பூண்டு, சோயா சாஸ், வினிகர் மற்றும் சிச்சுவான் மிளகு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பிரபலமான இந்தோ-சீன மசாலாப் பொருளாகும். ஷெஸ்வான் சட்னி என்றும் அழைக்கப்படும் இது, இந்த சாஸ் தயாரிப்பில் சிச்சுவான் மிளகுகளைப் பயன்படுத்துவதால் இந்தப் பெயரைப் பெற்றது. நூடுல்ஸ், பிரைட் ரைஸ் என பல தெருவோர உணவுகளில் செஸ்வான் வகை இருப்பதை நாம் அறிந்திருப்போம். இந்த வகை உணவுகளில் செஸ்வான் சாஸ் சேரக்கபட்டு செய்யப்படுகின்றன . இது வழக்கமான உணவுகளை விட அதிக சுவையாக இருக்கிறது. இன்று வீட்டிலேயே செஸ்வான் சாஸ் எப்படி செய்வது எனப் பார்க்கப்போகிறோம்.
தேவையான பொருட்கள்
ஒரு கப் செஸ்வான் சிவப்பு மிளகாய் - 100 கிராம்
