மாலை நேரத்திற்கு சத்தான ஸ்நாக்ஸ்! முட்டை பணியாரம் செய்வது எப்படி? தெரிஞ்சுக்க இத படிங்க!
பணியாரம் சாப்பிடுவது மிகுந்த சரியான தேர்வாகும். இந்த பணியாரத்தில் முட்டை சேர்த்து சுவையாக செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.

மாலை நேரத்திற்கு சத்தான ஸ்நாக்ஸ்! முட்டை பணியாரம் செய்வது எப்படி? தெரிஞ்சுக்க இத படிங்க!
மாலை நேரத்தில் சுட சுட ஏதேனும் சிற்றுண்டி சாப்பிடுவது என்பது எல்லோருக்கும் பிடித்தமான செயலாகும். இதில் முதல் தேர்வாக இருப்பது வடை தான். அனைவருக்கும் சூடாக வடை சாப்பிட்டால் மிகவும் பிடிக்கும். ஆனால் வடையில் அதிக எண்ணெய் இருப்பதால் அனைவருக்கும் ஏற்ற சிற்றுண்டி இது இல்லை. எனவே பணியாரம் சாப்பிடுவது மிகுந்த சரியான தேர்வாகும். இந்த பணியாரத்தில் முட்டை சேர்த்து சுவையாக செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
2 கப் இட்லி தோசை மாவு
1 முட்டை