சுவையான சிக்கன் ரெசிபி வேண்டுமா? சிக்கன் மலாய் டிக்கா இருக்கே! இன்னைக்கு செஞ்சு அசத்துங்கள்!
சிக்கன் மலாய் டிக்கா என்பது முந்திரி விழுது மற்றும் கிரீம் கலவையில் மரினேட் செய்யப்பட்ட கோழியை கிரில் அல்லது அடுப்பில் சமைத்து தயாரிக்கப்பட்ட ஒரு சுவையான அசைவ உணவு ஆகும். இன்று இந்த சிக்கன் மலாய் டிக்காவை செய்வது எப்படி என இங்கு காணலாம்.

சுவையான சிக்கன் ரெசிபி வேண்டுமா? சிக்கன் மலாய் டிக்கா இருக்கே! இன்னைக்கு செஞ்சு அசத்துங்கள்!
சிக்கன் ஒரு சிறந்த புரத உணவாகும். உலகின் பல்வேறு இடங்களில் சிக்கனை வைத்து பல விதமான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் கிராமத்து முறைகளில் சிக்கனை வைத்து பல பாராம்பரிய உணவு வகைகள் செய்யப்படுகின்றன. அந்த வரிசையில் சிக்கன் மலாய் டிக்கா ஒரு சிறந்த உணவாகும். சிக்கன் மலாய் டிக்கா என்பது முந்திரி விழுது மற்றும் கிரீம் கலவையில் மரினேட் செய்யப்பட்ட கோழியை கிரில் அல்லது அடுப்பில் சமைத்து தயாரிக்கப்பட்ட ஒரு சுவையான அசைவ உணவு ஆகும். இன்று இந்த சிக்கன் மலாய் டிக்காவை செய்வது எப்படி என இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ போன்லெஸ் சிக்கன்