சுவையான புடலங்காய் கூட்டு! மதிய உணவிற்கு இதுவே போதும்! ஈசியான ரெசிபி இதோ!
தினசரி உணவில் ஒரு காய்கறிகளை சேர்த்துக் கொள்வது உடலின் ஆரோக்கியத்தைமேம்படுத்தும். எனவே மருத்துவர்களும் நாள்தோறும் காய்கறிகளை எடுத்துக்கொள்ள பரிந்துரை செய்கின்றனர். அதிக சத்துக்களை கொடுக்கும் காய்கறிகளில் ஒன்றாக புடலங்காய் உள்ளது.

சுவையான புடலங்காய் கூட்டு! மதிய உணவிற்கு இதுவே போதும்! ஈசியான ரெசிபி இதோ! (Yummy Tummy Aarthi)
தினசரி உணவில் ஒரு காய்கறிகளை சேர்த்துக் கொள்வது உடலின் ஆரோக்கியத்தைமேம்படுத்தும். எனவே மருத்துவர்களும் நாள்தோறும் காய்கறிகளை எடுத்துக்கொள்ள பரிந்துரை செய்கின்றனர். அதிக சத்துக்களை கொடுக்கும் காய்கறிகளில் ஒன்றாக புடலங்காய் உள்ளது. இந்த புடலங்காயை வைத்து சுவையான கூட்டு செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
ஒரு பெரிய புடலங்காய்
கால் கப் கடலை பருப்பு