இனி தேன் மிட்டாய் சாப்பிட கடைக்கு போக வேண்டாம்! வீட்டிலேயே செய்யலாம் சூப்பர் தேன் மிட்டாய்!
குழந்தைகள் அனைவரும் வீட்டில் இருக்கும் உணவுகளை விட கடைகளில் வாங்கி சாப்பிடும் உணவுகளையே மிகவும் விரும்பி உண்ணுகின்றனர்.

இனி தேன் மிட்டாய் சாப்பிட கடைக்கு போக வேண்டாம்! வீட்டிலேயே செய்யலாம் சூப்பர் தேன் மிட்டாய்!
குழந்தைகள் அனைவரும் வீட்டில் இருக்கும் உணவுகளை விட கடைகளில் வாங்கி சாப்பிடும் உணவுகளையே மிகவும் விரும்பி உண்ணுகின்றனர். அவ்வாறு கடைகளில் விற்கப்படும் அனைத்து உணவுகளும் சரியான முறையில் தயாரிக்கப்படுவதில்லை. நாம் வீட்டிலேயே இதனை செய்து தரும் போது சுத்தமான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்க முடிகின்றது. அனைவருக்கும் விருப்பமான தேன் மிட்டாயை நாம் வீட்டிலேயே செய்யும் எளிய முறையை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
1 கப் இட்லி அரிசி
கால் கப் உளுந்து