Karuvepillai Kara Kuzhambu : கம கம கறிவேப்பிலை கார குழம்பு.. வீட்டில் செய்து பாருங்கள்.. ரொம்ப ஈஸி தான்!-how to make tasty karuvepillai kara kuzhambu - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Karuvepillai Kara Kuzhambu : கம கம கறிவேப்பிலை கார குழம்பு.. வீட்டில் செய்து பாருங்கள்.. ரொம்ப ஈஸி தான்!

Karuvepillai Kara Kuzhambu : கம கம கறிவேப்பிலை கார குழம்பு.. வீட்டில் செய்து பாருங்கள்.. ரொம்ப ஈஸி தான்!

Divya Sekar HT Tamil
Nov 19, 2023 09:00 AM IST

சுவையான கறிவேப்பிலை கார குழம்பு எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

கறிவேப்பிலை கார குழம்பு
கறிவேப்பிலை கார குழம்பு

இஞ்சி எண்ணெய் - 5-6 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 10

பூண்டு பல்  - 10

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்

உப்பு

புளி தண்ணீர் - 1 கப்

பெருங்காயம்

செய்முறை

கறிவேப்பிலையை வறுத்து பொடியாக அரைக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், மிளகு, பெருங்காயம் இஞ்சி சேர்த்து வதக்கவும்.

இப்போது அதில் வெங்காயம், பூண்டு காய்களைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். பிறகு அரைத்த கறிவேப்பிலை தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்.

தண்ணீர் சேர்த்து 5-10 நிமிடங்கள் சமைக்கவும். பிறகு புளி தண்ணீர் சேர்த்து குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.

இப்போது சுவையான கறிவேப்பிலை கார குழம்பு ரெடி. இதனை சூடான சாதத்துடன் பரிமாறவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.