தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  How To Make Tasty And Helthy Ragi Semiya

Ragi Semiya : ஆரோக்கியமான ராகி சேமியா எப்படி செய்வது? ரொம்ப ஈஸி.. இதோ பாருங்க!

Divya Sekar HT Tamil
Jan 17, 2024 09:00 AM IST

ஆரோக்கியமான சுவையான ராகி சேமியா எப்படி செய்வது என்பது குறித்து இதில் காண்போம்.

ராகி சேமியா
ராகி சேமியா

ட்ரெண்டிங் செய்திகள்

தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

கடலை பருப்பு - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 1

இஞ்சி - 1 அங்குலம்

கறிவேப்பிலை

உப்பு

செய்முறை

இன்ஸ்டாப்ட் ராகி சேமியாவை உப்பு கலந்த தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைக்கவும். மெதுவாக பிழிந்து 5 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

இப்போது சமைத்த ராகி சேமியாவை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்