ஹோம்மேட் பொட்டேட்டோ ரிங்ஸ்! வீட்டிலே இருக்கும் பொருட்களை வைத்தே க்ரன்ச்சியா செய்யலாம்! பக்கா ரெசிபி!
உலகம் முழுவதும் கடைகளில் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக விற்கப்படும் பொட்டேட்டோ ரிங்ஸ் மிகவும் சுவையான உணவாகும். பெரும்பாலான நகரங்களில் இது வழக்க உணவாக இருந்து வருகிறது.

ஹோம்மேட் பொட்டேட்டோ ரிங்ஸ்! வீட்டிலே இருக்கும் பொருட்களை வைத்தே க்ரன்ச்சியா செய்யலாம்! பக்கா ரெசிபி!
உலகம் முழுவதும் கடைகளில் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக விற்கப்படும் பொட்டேட்டோ ரிங்ஸ் மிகவும் சுவையான உணவாகும். பெரும்பாலான நகரங்களில் இது வழக்க உணவாக இருந்து வருகிறது. இதனை நாம் வீட்டில் இருக்கும் சமையல் பொருட்களை வைத்தே எளிமையாக செய்யலாம். இந்த எளிமையான ரெசிபியை தெரிந்து கொள்ளை இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
ஒரு கப் ரவை