Gongura Thokku : புளிச்ச கீரை தொக்கு.. ஒருமுறை சுவைத்தால் அப்புறம் விடமாட்டீங்க.. இதோ இப்படி செய்து பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Gongura Thokku : புளிச்ச கீரை தொக்கு.. ஒருமுறை சுவைத்தால் அப்புறம் விடமாட்டீங்க.. இதோ இப்படி செய்து பாருங்க!

Gongura Thokku : புளிச்ச கீரை தொக்கு.. ஒருமுறை சுவைத்தால் அப்புறம் விடமாட்டீங்க.. இதோ இப்படி செய்து பாருங்க!

Divya Sekar HT Tamil
Aug 18, 2023 11:34 AM IST

புளிச்ச கீரை தொக்கு செய்வது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.ஒருமுறை சுவைத்தால் அப்புறம் விடமாட்டீங்க.

புளிச்ச கீரை தொக்கு
புளிச்ச கீரை தொக்கு

கொத்தமல்லி விதைகள் - 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 10 முதல் 15

உப்பு

இஞ்சி எண்ணெய் - 6 முதல் 7 டீஸ்பூன்

கடுகு - 2 டீஸ்பூன்

பூண்டு - 10 காய்கள்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கொத்தமல்லி விதைகள், சிவப்பு மிளகாயை மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை வறுக்கவும். பின்னர் எண்ணெய் சேர்த்து, கோங்குரா இலைகளை 10 நிமிடம் மிதமான தீயில் இலைகள் மென்மையாகவும், மசியும் வரை வதக்கவும்.

ஆறியதும் உப்பு சேர்த்து வறுத்து வைத்த கொத்தமல்லியையும் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக பேஸ்ட் செய்யவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். கலக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம்.

பின்னர் கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் வரமிளகாய், பூண்டு, கடலை பருத்து சேர்த்து பின்னர் கோங்குரா பேஸ்ட்டை போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வதக்கவும். இதை சாதத்துடன் கலந்து உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிமாறவும். அவ்வளவு சுவையாக இருக்கும்.

புளிச்ச கீரையானது உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது. பித்தம் உடலில் அதிகமாகி, நாவில் சுவையின்மை பிரச்னை இருப்பவர்கள், புளிச்சகீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, பிரச்சனை நீங்கும். காசநோயை குணமாக்கும் இந்த கீரை ரத்தத்தை சுத்தப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.