'கம கம மணம் வீசும் வெந்தய பன்னீர் புலாவ் அரை மணிநேரத்தில் செய்வது எப்படி?': படிப்படியான வீட்டு சமையல் முறை!
கம கம மணம் வீசும் வெந்தய பன்னீர் புலாவ் அரை மணிநேரத்தில் செய்வது எப்படி என்பது குறித்த படிப்படியான வீட்டு சமையல் முறையைப் பார்ப்போம்.

'கம கம மணம் வீசும் வெந்தய பன்னீர் புலாவ் அரை மணிநேரத்தில் செய்வது எப்படி?': படிப்படியான வீட்டு சமையல் முறை!
அலுவலகத்தில் பணியை முடித்து விட்டு வரும் இளைஞர்கள் எளிதில் செய்து சாப்பிடும் வகையிலான ஒரு உணவு தான், வெந்தய பன்னீர் புலாவ். இரண்டு பேரில் இருந்து மூன்று பேர் வரை, சாப்பிடும் வகையிலான இந்த வெந்தய பன்னீர் புலாவ்வை செய்வது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்.
வெந்தய பன்னீர் புலாவ் செய்யத்தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - ஒரு கப்;
எண்ணெய் - அரை டேபிள் ஸ்பூன்,