Rava Idly Recipe: குழந்தைகள் இட்லி சாப்பிடுவதில்லையா? சுவையான ரவா இட்லி செஞ்சி கொடுத்து பாருங்க!
ரவா இட்லி எப்படி எளிதாக வீட்டில் செய்வது என பார்க்கலாம்.

ரவா இட்லி
உங்கள் வீட்டில் ரவா, தயிர் இருந்தால் போதும். அவற்றை வைத்து சுவையான ரவா இட்லி செய்யலாம். நல்ல ரசனையை மட்டுமே தருகிறது என்று நினைப்பது தவறு. ஏனெனில் இவை உங்கள் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான ரெசிபியை எப்படி செய்வது என்ன பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ரவா - 1 கப்